
ஏன் என்பது சஸ்பென்ஸ். மும்பையில் 12 நாட்கள் கார் சேஸிங் காட்சியை படம் பிடித்தோம். 5 கேமராக்களில் படமாக்கினோம். சேஸிங் காட்சியில் கார்த்தி, தமன்னா உயிரைப் பணயம் வைத்து நடித்தனர். இப்படம் 65 சதவீதம் காதல், 35 சதவீதம் ஆக்ஷன் கலந்தது. படத்தின் பாடல்கள் பெரிய ஹிட்டாகி உள்ளன. 20 கோடி ரூபாய் செலவில் படம் உருவாகிறது. தமிழில் ஹிட்டான பின், தெலுங்கு மற்றும் இந்தியில் இப்படத்தை ரீமேக் செய்ய உள்ளேன். இவ்வாறு லிங்குசாமி கூறினார்‘பையா’ படத்தை இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளேன் என்றார் லிங்குசாமி. அவர் மேலும் கூறியதாவது: பொங்கலன்று கார்த்தி நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ ரிலீஸ் ஆவதால், ‘பையா’ படத்தை பிப்ரவரியில் வெளியிடுகிறோம். பெங்களூரில் இருந்து மும்பைக்கு பயணம் செய்யும் இளம் ஜோடி சந்திக்கும் பிரச்னைகள்தான் கதை. தன் மனதுக்குப் பிடித்த பெண் தமன்னாவுடன் கார்த்தி பயணிக்கிறார். அவரை வில்லன் கோஷ்டி துரத்துகிறது.
0 comments:
Post a Comment