Wednesday, January 13, 2010

ஆல்பம் எடுக்கப்போகிறார் பிரபுதேவா


நயன்தாராவுடன் காதல், கல்யாண வதந்தி உள்ளிட்ட சர்ச்சைகளில் இருந்து சற்று விலகியிருக்கும் பிரபுதேவா பற்றிய புது செய்தி ஒன்று கோலிவுட் முதல் பாலிவுட் வரை உலாவிக் கொண்டிருக்கிறது.

மீண்டும் சின்னத்திர‌ை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறார் என்ற செய்தி கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது.

அதைத்தொடர்ந்து இப்போது பிரபுதேவா நடன ஆல்பம் எடுக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என இயக்குனராக பிஸியாக இருக்கும் பிரபுதேவா இனி இசை ஆல்பங்களிலும் பிஸியாக இருப்பார்.


0 comments:

Post a Comment