Wednesday, January 13, 2010

ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள். வாழ்த்தலாம் வாங்க

இன்று 44 வது பிறந்தநாள் கொண்டாடும் தங்கத்தமிழன்,ஆஸ்கார் நாயகன்,இசையின் கடவுள்,நான் ரசிக்கும் தலைவன் உயர் திரு. ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்…!

“எல்லா புகழும் (உன்னைப்போல்)ஒருவனுக்கே…”
பின்னணித் தகவல்கள்*
இயற் பெயர் ஏ.சே.திலீப்குமார்
பிறப்பு ஜனவரி 6 1966 (வயது 44)
தொடக்கம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இசை வகை(கள்) திரைப்பட, மேடை இசை
தொழில்(கள்) இசையமைப்பாளர், இசை தயாரிப்பாளர், இசை இயக்குனர், பாடகர், இசைக்கருவி,
இசைக்கருவிகள் Electronic keyboards, vocals, கிட்டார், பியானோ, ஆர்மோனியம்,
percussion, ஏனைய

அ. இர. இரகுமான் (அல்லா இரக்கா இரகுமான், பிறப்பு: சனவரி 6, 1966), புகழ் பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பல இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என்ன அழைக்கப்படுகிறார். கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக இவருக்கு 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது கிடைத்தன. இவ்விரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரே.

இவர் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லியனியர் படத்திற்காக ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார் இசைப்புயல் ரஹ்மான்.

81 வது,2009 பிரமாண்டமான ஆஸ்கார் விருது மேடையில் அவரது தாய் மொழியான தமிழில் ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்று இவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திர வார்த்தையை அங்கே உச்சரித்தார்[1].

*வாழ்க்கைக் குறிப்பு*

ரகுமான் பிறந்த ஜனவரி 6ம் தேதி தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தவர். இயற்பெயர் திலீப்குமார். இசையுலகப் பயணம் ஆரம்பித்தது 1985 இல். இவரின் குடும்பம் இசை சார்ந்தது. இவரின் தந்தை சேகர் மலையாள திரைப்படத்துறையில் பணியாற்றியவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். கஷ்டத்தோடு பியானோ, ஹார்மோனியம் மற்றும் கிதார் வாசிக்க கற்று கொண்டார். தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்று கொண்டார். 11 வயதில் [[இளையராஜா[[ இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். பின்னர் எம். எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடன் பணியாற்றினார். டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.

இவரது மனைவி பெயர் ஷெரினா பானு. காதிஜா, கீமா, மின் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

1992 இல் தனது வீட்டிலேயே மியூசிக் ரெக்கார்டிங் தியேட்டர் அமைத்தார். இதே ஆண்டு வெளியான மணிரத்தினத்தின் ரோஜா திரைப்படம், இவருடய வாழ்க்கையில் திருப்புமுனயாக அமைந்தது. படத்தின் பாடல்கள் அனத்தும் பிரபலமாயின. இவருக்கு முதல் தேசியவிருது வாங்கி தந்தது. பின்னர் 1997ல் மின்சாரக்கனவும், 2002 லகான் இந்தி படமும், 2003ல் கன்னத்தில் முத்தமிட்டால் படமும் இவருக்கு தேசிய விருகள் வாங்கி தந்தன.

முதல் படம் ஜப்பானில் வெற்றி பெற்று இவரது புகழ் உலகமெங்கும் பரவ தொடங்கியது.
2005 இவரால் வாங்கப்பட்ட ஏ.எம் ஸ்டுடியோ ஆசியாவிலே நவீன தொழிநுட்ப ரெகார்டிங் ஸடுடியோவாக உள்ளது.

*பின் வரும் பிற மொழி திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்*:

1993 யோதா (மலையாளம்)
1999 Return of the Thief of Baghdad (ஆங்கிலம்)
2003 Tian di ying xiong (சீன மொழி)
1999- பிஸா- ஹிந்தி) (ஒரு பாடலுக்கு மட்டும் இசையமைப்பு).

*திரைப்பட அல்லாத இசையமைப்புகள்*

Return of the Thief of Baghdad (2003)
தீன் இசை மாலை (1989) (திலீப் குமார் என்ற பெயரில்)
செட் மீ ஃப்ரீ (1991)
வந்தே மாதரம் (1997)
ஜன கன மன (2000)
பாம்பே ட்ரீம்ஸ் (2002) (இசை நாடகம்)
இக்னைட்டட் மைன்ட்ஸ் (2003) (இசைத்தொகுப்பு வெளியிடப்படாத நேரடி இசை நிகழ்ச்சி)
ராகாஸ் டான்ஸ்(2004) (வனேசா மே நடனத்திலிருந்து)

*இவர் பெற்ற விருகள்*

2009 ஆம் ஆண்டுகான சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பாடல் ஆகியவற்றுக்காக ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளார்.

மொரீசியசு நாட்டின் விருது, மலேசிய விருது, லாரன்ஸ் ஆலிவர் விருது, தேசிய திரைப்பட விருது, இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ, ஆறு முறை தமிழக திரைப்பட விருது, 13 முறை பிலிம்பேர் விருது, 12 முறை பிலிம்பேர் சவுத் விருது, ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தின் சிறப்பு விருது, 2009ம் ஆண்டு வெளியான "ஸ்லம்டாக் மில்லினியர்" படத்திற்காக கோல்டன் குளோப் விருது, பெப்டா விருது,
ஆகியவற்றுடன் மிடில்செக்ஸ் மற்றும் அலிகார் ....

[08.bmp]

பட்டங்கள்
* டைம் சஞ்சிகையால் "Mozart of Madras" என்னும் பட்டம் பட்டம் வழங்கியது.
* தமிழ் இசை ரசிகர்களால் "இசை புயல்" என்னும் பட்டம் அளிக்கப்பட்டது"

[14.bmp]

விருதுகள் தேசிய விருதுகள்
1993 - சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது - ரோஜா படத்துக்கு
1997 - சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது - மின்சார கனவு படத்துக்கு
2002 - சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது - லகான் படத்துக்கு
2003 - சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது - கன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்கு

* பத்மஸ்ரீ பட்டம் இந்திய அரசால் வழங்கப்பட்டது

சிறந்த இசை அமைப்பாளருக்கான Filmfare விருதுகள் (தென் இந்தியா)
1993 - ரோஜா
1994 - Gentleman
1995 - காதலன்
1996 - Bombay
1997 - காதல் தேசம்
1998 - மின்சார கனவு
1999 - ஜீன்ஸ்
2000 - முதல்வன்
2001 - அலைபாயுதே
2006 - சில்லுனு ஒரு காதல்

சிறந்த இசை அமைப்பாளருக்கான Filmfare விருதுகள் (வட இந்தியா)
1995 - Rangeela
1998 - Dil Se
1999 - Taal
2001 - Lagaan
2002 - Saathiyaa
2002 - The Legend of Bhagat Singh
2004 - Swades
2006 - Rang de Basanti

மேலும் 1992 am ஆண்டு சிறந்த புது முக இசை அமைப்பாளருக்கான ஆர். டீ. பர்மன் விருது

தமிழக அரசு சிறந்த இசை அமைப்பாளருக்கானவிருதுகள்

1993 - ரோஜா
1994 - Gentleman
1995 - காதலன்
1996 - பம்பாய்
1997 - மின்சார கனவு
2000 - சங்கமம்

இது தவிர

IIFA Awards (India) , Sangeet Awards, The Mahavir-Mahatma Award, GIFA Awards (Malaysia), Zee Cine Awards (India), Swaralaya Yesudas Award (India), Screen-Videocon Awards, National Lata Mangeshkar awards for 2004-05, Best music arranger (Critics award) for 'Yeh Rishta' - Meenakshi 2004 American India Awards R D Burman Award at the SuMu Music Awards (1993) Madras Telugu Academy Puraskar (1992 to 1994) Bommai Nagi Reddy Award (1995/96) Lux-Kumudam Award for Kadhalan (1995) Mauritius National Award (1995; for contribution to music) Malaysian Award (1996; for contribution to music) Sanskriti Award from Delhi based Sanskriti foundation (1994) Kalaimamani Award from Tamil Nadu Government (1995) Thangapillai Award Rajiv Gandhi Award 3rd Channel [V] Awards – Coca Cola Viewer’s Choice Award 1998 The Channel [V]-IMI Award for Best Producer for Vandemataram 1998 Fanta Award in 1999 Stardust Cine Honours Taal (2000) Filmgoers’s Award Taal (2000) First Bollywood Music Awards (Best Music Director and Best Song) Taal (2000) V Shantaram Award: Taal (2001), Best Music(Guru)2006- 2007 Bollywood US Awards (2003) Best Music Director : Saathiya 8th Annual Planet-Bollywood Awards (People’s Choice Awards! – Best of 2002) Best Music Direction : Saathiya, The Legend of Bhagat Singh Star Screen Award – Best Background Score – Rang De Basanti, Dinakaran Cine Awards Minsara Kanavu (1998) Jeans (1999) Mudalvan, Kadhalar Dhinam (2000) MTV Awards MTV-VMA Award for Dil Se Re song from Dil Se.. 1999 MTV Asia Awards 2003 for Favourite Artist India MTV IMMIES 2003 – Best Music Composer – ‘Saathiya’ – Saathiya ( Hindi ) என பல விருதுகள்.

மேலும் தற்போது ஆஸ்கார் விருதுக்கு அடுத்தபடியாக மிக பெறுமதியான Golden Globe விருது

கடந்த ஆண்டு முழுக்க ரஹ்மான் இசையமைத்து தமிழில் எந்த படமும் வெளியாகவில்லை. ரஹ்மான் ஆஸ்கர் வாங்கியதை தமிழர்கள் பூரிப்புடன் கொண்டாடி மகிழ்ந்ததில், அவரது இசை ஆல்பம் வராத குறை கூட தெரியவில்லை. அதே நேரம் ஹாலிவுட்டிலும் பாலிவுட்டிலும் அசத்தினார் ரஹ்மான்.

ஆனால் இந்த ஆண்டு வரிசையாக அவரது இசை விருந்து காத்திருக்கிறது. விண்ணைத் தாண்டி வருவாயா, எந்திரன், ராவண், புலி… இப்படி எல்லாமே மெகா விருந்துதான்.

போன வருடம் ரஹ்மான் தனது பிறந்த நாளைக் கொண்டாடியபோது, ஆஸ்கர் விருது பெறும் தருவாயிலிருந்தார். இந்த ஆண்டு ஆஸ்கருக்கு நிகரான கிராமி விருது பெறும் சூழலில் உள்ளார்.

ஆஸ்கருக்கு நிகரான கிராமி விருதை பெறுவதன் மூலம் தமிழர்களுக்கு உலக அளவில் பெருமை சேர்ப்பார் என காத்திருக்கும் ஒரு ஏ . ஆர். ரஹ்மான் என்னும் கலைஞனின் கடை நிலை ரசிகன்

இன்று 44 வது பிறந்தநாள் கொண்டாடும் தங்கத்தமிழன்,ஆஸ்கார் நாயகன்,இசையின் கடவுள்,நான் ரசிக்கும் தலைவன் உயர் திரு. ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்…! வாழ்த்தலாம் வாங்க

0 comments:

Post a Comment